Author Topic: ~ வெஜிடபிள் கொத்து பரோட்டா ~  (Read 337 times)

Offline MysteRy

வெஜிடபிள் கொத்து பரோட்டா



தேவையான பொருட்கள்

பரோட்டா – 3(நறுக்கியது)
வெங்காயம் – 1
குடை மிளகாய் – 1 கப்
பச்சை பட்டாணி – ½ கப்
சோம்பு – 1 மேஜைக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மல்லித் தூள் – 1 மேஜைக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
டொமாட்டோ கெட்ச் அப் – 1 மேஜைக்கரண்டி
சோயா சாஸ் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி
மல்லித் தளை – சிறிது

செய்முறை:

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்
நறுக்க வேண்டிய பொருட்களை நறுக்கிக் கொள்ளவும்
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் சோம்பு சேர்க்கவும்
வெங்காயம் சேர்க்கவும்
குடை மிளகாய் சேர்க்கவும்
உப்பு சேர்க்கவும்
மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்க்கவும்
கரம் மசாலா தூள் சேர்க்கவும்
நன்கு கிளறவும்
பின்பு பச்சை பட்டாணி சேர்க்கவும்
சிறிது நேரம் கிளறவும்
டொமாட்டோ கெட்ச் அப் சேர்க்கவும்
சோயா சாஸ் சேர்க்கவும்
நன்கு கிளறவும்
பரோட்டா சேர்க்கவும்
நன்கு கிளறவும்
பின்பு கூர்மையான விளிம்பு கொண்ட டம்ளரின் மூலம் பரோடாவை நறுக்கிக் கொள்ளவும்
கொத்து பரோட்டா ரெடி!!!!!!!!!!