;)அவனின்றி ஓர் அணுவும் அசையாது!!!
காதல் இன்றி இவுலகம் அசையாது !!!
காதல் என்பது வலி
அதை அனுபுவிதவர்களுக்கு
வலியிலும் ஒரு சுகம் ...!!!
காதல் என்பது உண்மை
அதை உணர்ந்தவர்களுக்கு
வாழ்வில் அற்புதம் ..!!!
காதல் என்பது உணர்வு
அதை உணர்ந்தவர்களுக்கு
சாகவரம்...!!!
இவுலகில் எந்த உறவும்
நிரந்தரம் இல்லை ...!!!
இருக்கும் வரை உண்மையான
அன்பை கொடுப்போம் ...!!!
சட்டை கிழிஞ்ச தைச்சடலாம்...
மனசு கிழிஞ்ச தைக்கமுடியாது ...!!!

வாழும் வரை யார் மனதையும்
காய படுத்தாமல் ...உண்மையான
அன்போடு பழகுவோம் ....!!!!
காதல் என்றும் அழிவதில்லை ...!!!
...இத்துடன்
விடைபெறுகிறேன்...
நான் உங்கள் சிநேகிதி
ரி.... தி...கா....நன்றி வணக்கம்...