Author Topic: ~ வெங்காய சாதம் ~  (Read 390 times)

Offline MysteRy

~ வெங்காய சாதம் ~
« on: May 08, 2016, 05:39:41 PM »
வெங்காய சாதம்



தேவையான பொருட்கள்

நெய் – மூன்று டீஸ்பூன்
முந்திரி – பத்து நம்பர்
கறிவேப்பலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
சீரக தூள் – கால் டீஸ்பூன்
மிளகு தூள் – கால் டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – முக்கால் கப் (நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு
சாதம் – ஒரு கப்

செய்முறை

ஒரு கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, கறிவேப்பலை, வெங்காயம் போட்டு நன்றாக வதக்கி, சீரக தூள், மிளகு தூள், உப்பு போட்டு நன்றாக கிளறி எறகவும்.
பின் சாதம் போட்டு கிளறி கொத்தமல்லி துவி பரிமாறவும்.