Author Topic: ~ தேவையான பொருட்கள்: ~  (Read 372 times)

Online MysteRy

~ தேவையான பொருட்கள்: ~
« on: May 01, 2016, 09:05:42 PM »
வெள்ளரி கோஸ்மரி



தேவையான பொருட்கள்

வெள்ளரிக்காய் – ஒன்று (தோல் சீவி பொடியாக அறியவும்)
பாசிப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – இரண்டு டீஸ்பூன்
பச்சை மிளகாய் – இரண்டு (நறுக்கியது)
உப்பு – தேவைகேற்ப
கரிவேபில்லை – சிறிதளவு
தேங்காய் திருவல் – ஒரு டேபிள் ஸ்பூன்

செய்முறை

வெள்ளரிக்காயை தோல் சீவி பொடியாக அறியவும்.
பாசிப் பருப்பை நீரில் ஊறவைக்கவும்.
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து வைக்கவும்.
அதில் பாசிப்பருப்பை போட்டு தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.
பிறகு அறிந்த வெள்ளரிக்காய் போட்டு தண்ணீர் தெளித்து, உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
வெந்ததும் தேங்காய் துருவல், கரிவேபில்லை சேர்த்து கிளறி இறக்கவும்.