Author Topic: ~ மாம்பழ ஜூஸ் ~  (Read 494 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226929
  • Total likes: 29030
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ மாம்பழ ஜூஸ் ~
« on: April 26, 2016, 08:14:50 PM »
மாம்பழ ஜூஸ்



தேவையான பொருட்கள்:

 மாம்பழம் – 1 பால் – 1 கப் சர்க்கரை – 3-4 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

 முதலில் மாம்பழத்தின் தோலை சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட வேண்டும்.
 
பின்னர் அதில் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து அதனை டம்ளரில் ஊற்றி ஐஸ் கட்டியை போட்டு பரிமாற வேண்டும். இப்போது சுவையான மாம்பழ ஜுஸ் ரெடி!!!