Author Topic: ~ சில்லி மஷ்ரூம் கறி ~  (Read 444 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226929
  • Total likes: 29030
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ சில்லி மஷ்ரூம் கறி ~
« on: April 20, 2016, 11:24:34 PM »
சில்லி மஷ்ரூம் கறி



தேவையான பொருட்கள்

காளான் – 1/4 கிலோ
பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 டீஸ்பூன்
தயிர் – டேபிள் ஸ்பூன்
ஆம்ச்சூர் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – வதக்கத் தேவையான அளவு
 
செய்முறை

காளான்களை நான்காக நறுக்கி கழுவி எடுத்துக் கொள்ளவும். தயிரில் விழுதுகள், ஆம்ச்சூர், உப்பு ஆகியவற்றை நன்கு கலந்து இக்கலவையில் காளான்களைக் கலக்கி 30 நிமிடம் ஊற விடவும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி இதில் ஊறிய காளான்களைத் தண்ணீர் வற்றும் வரை நன்கு வதக்கவும் சப்பாத்தி, சாத வகைகளுடன் சாப்பிடலாம்.
நன்றி.