Author Topic: ~ உருளைக்கிழங்கு சுக்கா ~  (Read 349 times)

Offline MysteRy

உருளைக்கிழங்கு சுக்கா



தேவையானப் பொருட்கள்

உருளைக்கிழங்கு – கால் கிலோ
மட்டன் மசாலா – 1 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

உருளைக்கிழங்கை நன்கு அலசி பெரிய மெல்லிய ஸ்லைஸ்களாக நறுக்கவும்
வாணலியில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு உருளைக்கிழங்கை வதக்கவும்
லேசாக வதங்கியதும் மட்டன் மசாலா சேர்த்து பிரட்டி விடவும்
உருளையின் தோல் மொறு மொறுப்பாகும் வரை வதக்கவும்.தேவைக்கு சிறிதளவு எண்ணெய் சேர்க்க வேண்டும்.
சுவையான உருளைக்கிழங்கு சுக்கா ரெடி.