Author Topic: ~ சர்க்கரை நோயாளிகளுக்கு தேன் எலுமிச்சை டீ ~  (Read 329 times)

Offline MysteRy

சர்க்கரை நோயாளிகளுக்கு தேன் எலுமிச்சை டீ



தேவையான பொருட்கள்

நீர் – 1 கப்
பிளாக் டீ / கிரீன் டீ – ¼ தேக்கரண்டி
தேன் – 2 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி

செய்முறை

ஒரு சாஸ் பானில் 1 கப் நீரை எடுத்துக் கொள்ளவும்
அதனை கொதிக்க வைக்கவும்
ஒரு முறை கொதித்ததும் அதனுடன் டீ தூள் சேர்க்கவும்
பின்பு அதனை மூடி 3 நிமிடம் வைக்கவும்
பின்பு ஒரு டம்ளரில் தேவையான அளவு தேன் சேர்த்துக் கொள்ளவும்
பின்பு எலுமிச்சை சாறு சேர்க்கவும்
நன்கு கலக்கவும்
பின்பு சூடான டீயை வடிகட்டி அதனுடன் சேர்க்கவும்
நன்கு கலக்கவும்
பின்பு அதன் மீது தேவைப்பட்டால் வலுமிச்சை துண்டை வைத்து அலங்கரிக்கவும்
பின்பு சூடாக பரிமாறவும்