Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
நண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளவும்,
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
சமையல் கலசம்
»
~ பரோட்டா செண்ட்விச் ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ பரோட்டா செண்ட்விச் ~ (Read 456 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 222107
Total likes: 27504
Total likes: 27504
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ பரோட்டா செண்ட்விச் ~
«
on:
March 25, 2016, 10:59:22 PM »
பரோட்டா செண்ட்விச்
தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் – ஒன்று (நான்கு பெரிய துண்டுகளாக நறுக்கியது)
வெ.பூண்டு – 2 பற்கள்
மிளகுத் தூள் – கால் டீஸ்பூன்
சிக்கன் துண்டுகள் – 5
லெட்யூஸ் இலைகள் – கால் கட்டு (நறுக்கியது)
மயோனைஸ் – 2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் பரோட்டாவை சூடுபடுத்தி எடுத்துக் கொள்ளவும்.
எண்ணெயில் சிக்கன் துண்டுகளை பொரித்து எடுத்து அதனை நீளமாக நறுக்கி வைக்கவும்.
அதே எண்ணெயில் நறுக்கிய வெங்காயம், வெ.பூண்டை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
பரோட்டாவின் ஒரு பாதியில் மயோனைஸை தடவி அதன் மேல் சிக்கன் துண்டுகளை பரப்பி மிளகுத் தூளை தூவி பொரித்த வெங்காயத்தையும் பரவலாக தூவி லெட்யூஸ் இலைகளை வைத்து பரோட்டாவை மறுபகுதியால் மூடி விடவும்.
சுலபமாக தயாரிக்கக் கூடிய சுவையான பரோட்டா செண்ட்விச் தயார்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
சமையல் கலசம்
»
~ பரோட்டா செண்ட்விச் ~