Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
நண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளவும்,
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
சமையல் கலசம்
»
~ புதினா இட்லி ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ புதினா இட்லி ~ (Read 370 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226674
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ புதினா இட்லி ~
«
on:
March 19, 2016, 08:08:35 PM »
புதினா இட்லி
தேவையானவை:
புதினா – இரண்டு கைப்பிடி
கறிவேப்பிலை – சிறிதளவு
இஞ்சி – 1 துண்டு
உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் – 2
இட்லி – 10
உப்பு – தேவையான அளவு
தாளிக்க:
நல்லெண்ணெய் – 1 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
செய்முறை:
• புதினா இலைகளை மட்டும் ஆய்ந்து நன்றாக கழுவிக்கொள்ளவும்.
• எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பைச் சிவக்க வறுத்து மிளகாயையும் வறுத்து, புதினா, இஞ்சி, உப்பு சேர்த்து மீண்டும் சிறிது வதக்கி ஆறவைக்கவும். ஆறியதும் மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
• வாணலியில் கடுகு தாளித்து விட்டு அரைத்தக் கலவையைக் அதில் கெட்டி ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.
• இட்லிகளை விருப்பமான அளவில் துண்டுகளாக்கிக் கொண்டு கெட்டியான புதினாக்கலவையில் பிரட்டவும்.
• சுவையான ஆரோக்கியமான புதினா இட்லி தயார்
குறிப்புகள்:
1. புதினா சளித்தொந்தரவுகளைப் போக்குவதோடு மட்டுமல்லாமல் பல் தொடர்பான பிரச்சினைகள், வாய்த் துர்நாற்றத்தையும் போக்க வல்லது, துவையல், புதினா இட்லி, புதினா சாதம் என்று விதவித முறைகளில் புதினாவைச் சேர்ப்பதன் மூலம் உடலிற்குத் தேவையான சத்துக்களைப் பெறலாம்.
2. காலையில் செய்து மீந்த இட்லிகளைக் கூட இவ்விதச் செய்முறைகளால் சூடாகச் செய்து புதியதாய் பரிமாறலாம்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
சமையல் கலசம்
»
~ புதினா இட்லி ~