Author Topic: ~ மட்டன் பொடிமா ~  (Read 345 times)

Offline MysteRy

~ மட்டன் பொடிமா ~
« on: March 11, 2016, 09:28:36 PM »
மட்டன் பொடிமா



மட்டன் – கால் கிலோ
பெரிய வெங்காயம் – ஒன்று
பூண்டு – 10 பல்
தேங்காய் துருவல் – ஒரு கப்
பொட்டுக்கடலை – அரை கப்
சோம்பு – ஒரு ஸ்பூன்
கசகசா – ஒரு ஸ்பூன்
மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்
மல்லி தூள் – கால் ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
உப்பு – தேவைக்கு

தாளிக்க :

எண்ணெய் – ஒரு குழி கரண்டி
பட்டை – 4 துண்டு
கிராம்பு – 6
கறிவேப்பிலை – ஒரு கொத்து