Author Topic: சந்தேகம்  (Read 422 times)

Offline PraBa

  • Sr. Member
  • *
  • Posts: 373
  • Total likes: 388
  • Total likes: 388
  • Karma: +0/-0
  • வாழிடம் வானமெனில் நனைவது சாத்தியமில்லை ....
சந்தேகம்
« on: March 06, 2016, 10:52:36 AM »
இரண்டாம் மனிதன்
ஜனிக்காமல் இருந்திருந்தால்
முதல் மனிதனுக்கு
சந்தேகம் வந்திருக்காது
கட�வுள் மீது ....!

Offline Maran

Re: சந்தேகம்
« Reply #1 on: March 06, 2016, 09:35:26 PM »


மிக அழகான கவிதை துணுக்குகள் நண்பா பிரபா வாழ்த்துக்கள்...


வாழ்வின் கடைசி வரை அனைவரும் தேடும் மிக முக்கியமான நபராக கடவுள் இருக்கிறார். கடவுள் இருக்கிறார் என்றால் சாத்தான் குணத்தோடுதான் இந்த உலகத்தைப் படைத்திருக்கறார்... அவரால் பாதிக்கப்பட்டவரே அதிகம்.