Author Topic: ~ தாகம் தணிக்கும் முலாம்பழச் சாறு ~  (Read 379 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226297
  • Total likes: 28779
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
தாகம் தணிக்கும் முலாம்பழச் சாறு



தேவையான பொருட்கள்

முலாம்பழம் – 1,
பால் – 1 கப்,
தேன் – தேவையான அளவு.

செய்முறை:

• முலாம்பழத்தினை நன்கு தோல் சீவி விதைகளை எடுத்துவிட்டு, சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
• வெட்டிய பழத் துண்டுகளை மிக்ஸியில் போட்டு, பால், தேன் சேர்த்து அரைக்கவும்.
• முலாம்பழச் சாறு தயார்.
• இதில் அதிகம் குளுக்கோஸ் இருப்பதால், உடனடியாக ஆற்றலை அளிக்கும் என்பது சிறப்பு.