Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Copy rights issue contents will be removed without any notifications/warnings!!.
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
சமையல் கலசம்
»
~ செட்டிநாடு சிக்கன் கிரேவி ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ செட்டிநாடு சிக்கன் கிரேவி ~ (Read 396 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 223141
Total likes: 27837
Total likes: 27837
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ செட்டிநாடு சிக்கன் கிரேவி ~
«
on:
February 11, 2016, 09:14:15 PM »
செட்டிநாடு சிக்கன் கிரேவி
தேவையான பொருட்கள் :
தேவையான பொருட்கள் :
சிக்கன்- ¼ கிலோ, வெங்காயம்-2, தக்காளி-1, மிளகுத்தூள்-50 கிராம், தனியா
தூள்-½ டீஸ்பூன், மஞ்சள்-¼ டீஸ்பூன், தேங்காய்-½ மூடி, எண்ணெய்-2 டேபிள் ஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது-½ டேபிள் ஸ்பூன், உப்பு-தேவையான அளவு.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில், சிக்கன், உப்பு, மஞ்சள், இஞ்சிப்பூண்டு விழுது இவற்றைக் கலந்து, ஒரு டீஸ்பூன் தயிர் சேர்த்து இறுக்கமான மூடிபோட்டு மூடி, அவனில் 5 நிமிடங்கள் ஹையில் குக் செய்யவும். அதன் பிறகு அந்தப் பாத்திரத்தைத் திறந்து மிளகு, தனியாப் பொடி, தக்காளி, வெங்காயம் அரைத்த விழுதைச் சேர்த்து மூடி, 3 நிமிடங்கள் ஹையில் விடவும். பிறகு அவனிலிருந்து வெளியே எடுத்து, லிட்டைத் திறந்து 3 நிமிடங்கள் மீடியம் ஹையில் வைக்கவும். பாத்திரத்தை 2 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்த பிறகு, சுவையான சிக்கன் கிரேவியை எடுத்துப் பரிமாறவும்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
சமையல் கலசம்
»
~ செட்டிநாடு சிக்கன் கிரேவி ~