«  on: January 11, 2012, 11:21:09 PM »
									
								 
							 
							
								




Dragon =கடல்நாகம், பறவைநாகம் , வலுசர்ப்பம். (Kadalnaagam, Paravainaagam, Valusarppam.) 
Tapir =  தும்பிப்பன்றி , மதகப்பன்றி (Thumbippandri , Mathagapandri)
Penguin = பனிப்பாடி (Panippaadi)
Goose =தாரா (Thaara)
Armadillo = அழுங்கு (Azhunggu)
Sloth = தேவாங்கு (Thevanggu)
Skunk =  பிசிறி (Pisiri) 
Hippopotamus =நீர்யானை (Neeryaanai) 
Swan =    அன்னம் , எகினப்புள் ( Annam, Eginapul)
Unicorn = வியன்சினைமா ( Viyanchinaimaa)
Lobster = சிங்கி இறால் . (Chingi Iraal)
Oyster =ஈரிதழ்ச்சிப்பி , கிளிஞ்சல் (Eerithazhchippi , Kilinjal)
 
							 
						 
						
							
								« Last Edit: February 15, 2012, 09:34:26 PM by MysteRy »
							
							
								
								Logged