Author Topic: ~ முந்திரி கீர் ~  (Read 319 times)

Offline MysteRy

~ முந்திரி கீர் ~
« on: February 01, 2016, 10:06:36 PM »
முந்திரி கீர்



தேவையான பொருட்கள்:

முந்திரிப்பருப்பு – 100 கிராம்
சீனி – 100 கிராம்
பால் – கால் படி
எசன்ஸ் – கொஞ்சம்

செய்முறை

முதலில் முந்திரிப்பருப்பை சுத்தம் செய்து மை போல் அரைத்துக் கொள்ளவும்.
அதை பாலில் கலந்து அடுப்பில் வைத்துக் கொதிக்க வைக்கவும்.
நன்கு கொதித்தபின் சீனியைப் போட்டுக் கிண்டி, இறக்கி எசன்ஸ் இரண்டு சொட்டு விடவும். பிறகு எடுத்து அருந்தவும்.