Author Topic: ~ கீரை சாதம் ~  (Read 324 times)

Offline MysteRy

~ கீரை சாதம் ~
« on: January 29, 2016, 10:01:54 PM »
கீரை சாதம்



அரிசி- 2 கப்
நல்லெண்ணெய்-சிறிது
பெருங்காயம்1டீஸ்பூன்
கிரை மசியல்- 2 கப்
உப்பு- தேவையான அளவு

கீரை சாதம் தயார் செய்வதாக இருந்தால் 2 கப் அரிசியை வேக வைத்து சாதத்தை வடித்து ஆற வைக்கவும். ஒரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு சூடுபடுத்தி பெருங்காயம் தாளித்து கிரை மசியலை அதில் கொட்டி அடுப்பை அணைத்து விடவும்.அதே சூட்டிலேயே சாதத்தைக் கொட்டிக் கிளறி உப்பு சரி பார்க்கவும்.இதற்கு வறுவல், பொரியல், வற்றல் எல்லாமே நன்றாக இருக்கும்