Author Topic: ~ சமையல் குறிப்பு டிப்ஸ் ~  (Read 312 times)

Offline MysteRy

சமையல் குறிப்பு டிப்ஸ்



பயறு வகைகளை ஊற வைக்க மறந்துவிட்டால் என்ன செய்வது

பயறு வகைகளை நல்ல கொதிக்கும் நீரில் போட்டு ஹாட் பாக்ஸில் 2 மணிநேரம் ஊற வைத்து, எடுத்து வேகவிட்டால் பயறு நன்கு வெந்துவிடும். குக்கரில் சமைக்கும்போது கூடுதலாக 2, 3 விசில் விடவும்.