Author Topic: ~ இளநீர் காக்டெயில் ~  (Read 745 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226321
  • Total likes: 28787
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ இளநீர் காக்டெயில் ~
« on: January 25, 2016, 10:42:47 PM »
இளநீர் காக்டெயில்



தேவையான பொருட்கள்

வழுக்கை இல்லாத இளநீர் – 1,
எலுமிச்சை – அரை மூடி,
புதினா – 10 கிராம்,
இஞ்சி – 5 கிராம்,
உப்பு – 1 சிட்டிகை,
சோடா – 100 மி.லி.

செய்முறை

• புதினா, இஞ்சி, இளநீர், உப்பு எல்லாவற்றையும் மிக்சியில் சேர்த்து ஒன்றாக அடித்து, வடிகட்டவும்.

• அத்துடன் எலுமிச்சைச் சாறும், குளிர்ந்த சோடாவும் சேர்த்துப் பரிமாறவும்.

• இந்த பானம் உடலுக்கும் புத்துணர்ச்சியை தரும்.