Author Topic: எபோது என் கூட பேசுவாய் !!  (Read 394 times)

Offline Software

எபோது என் கூட பேசுவாய் !!
« on: January 11, 2016, 04:28:36 AM »
உங்கள் மீது மிகுந்த அன்பாய் இருப்பவர்
மீது கோவம் வந்தால் அவர்களை
நன்றாக திட்டுங்கள்.,முடிந்தால்
நாலு அடி அடிச்சிடுங்க..
ஆனால் அவர்களோடு பேசாமல் மட்டும்
இருந்திடாதீங்க.,ஏனெனில் அதை தாங்குற
சக்தி அவர்களுக்கில்லை..!!
By

Ungal Softy

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: எபோது என் கூட பேசுவாய் !!
« Reply #1 on: January 11, 2016, 05:59:10 PM »
கொஞ்சம் கவித்துவமாகவும் சொல்லலாமே!!
எழுத்துப்பிழைகள் இல்லாமல் !!