Author Topic: ~ கரி லீவ்ஸ் சிக்கன் ~  (Read 315 times)

Offline MysteRy

~ கரி லீவ்ஸ் சிக்கன் ~
« on: December 27, 2015, 07:35:35 PM »
கரி லீவ்ஸ் சிக்கன்



தேவையான பொருட்கள்:

சிக்கன் ——— 1/2 கிலோ
கரிவேப்பிலை ——2 கைப்பிடி அளவு
தேங்காய் ——1 கப்
பச்சை மிளகாய் ——6
சின்ன வெங்காயம்——1 கைப்பிடி
இஞ்சிப்பூண்டு விழுது—- 2 டீஸ்பூன்

செய்முறை:

சிக்கனை தயிரில் 1 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை முதலியவற்றை வணக்க வேண்டும். அதனுடன் தேங்காயை சேர்த்து அரைக்க வேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி அரிந்த சின்ன வெங்காயம் கரிவேப்பிலை வனக்கி தயிரில் ஊறவைத்த சிக்கனை சேர்க்கவும்.இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.அரைத்த மசாலாவை சேர்த்து உப்பு மஞ்ஞத்தூள் சேர்க்கவும்.சிறிதளவு தண்ணீர் சேர்த்து சிம்மரில் 10 நிமிடம் வைத்திருந்து இரக்கவும்