Author Topic: ~ மீன் சூப் ~  (Read 415 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226321
  • Total likes: 28790
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ மீன் சூப் ~
« on: December 18, 2015, 05:57:53 PM »
மீன் சூப்



தேவையான பொருட்கள்:

முள் இல்லாத மீன் துண்டுகள் - 4
இஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
மக்காச்சோள மாவு - 1ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - தேவைக்கு
கொத்தமல்லி - சிறிது
மிளகுத்தூள் - 3 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்

செய்முறை:

• ஒரு பாத்திரத்தில் மேலே உள்ள அனைத்தையும் கலந்து இந்தக் கலவையில் மீன் துண்டங்களைப் போட்டு ஊற வைக்கவும்.

• ஊறிய மீனை எடுத்து தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.

• மீன் வெந்ததும் தண்ணீரை வடிகட்டி அந்த நீரை 10 நிமிடம் மிதமான தீயில் சூடு செய்யவும்.

• அதில் எலுமிச்சை சாறு ஊற்றி மீனை அதில் பிய்த்து போடவும்.

• கடைசியாக மேலே கொத்துமல்லித்தழையைத் தூவி பரிமாறவும்