Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
click here enter chat Room
www.friendstamilchat.net
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
சமையல் கலசம்
»
~ பச்சை பயிறு ஊத்தப்பம் ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ பச்சை பயிறு ஊத்தப்பம் ~ (Read 309 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 223699
Total likes: 28043
Total likes: 28043
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ பச்சை பயிறு ஊத்தப்பம் ~
«
on:
December 17, 2015, 07:10:56 PM »
பச்சை பயிறு ஊத்தப்பம்
தேவையான பொருட்கள் :
மாவிற்கு…..
பழுப்பு அரிசி – 2 கப்
உளுத்தம் பருப்பு – 3/4 கப்
அவல் – 1/2 கப்
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
வெந்தயம் – 1 தேக்கரண்டி
ஊத்தப்பம் மேலே போடுவதற்கு….
முளைவிட்ட பச்சை பயிறு – அரை கப்
வெங்காயம் – 1
தக்காளி – 1
மிளகாய் தூள், சீரகத் தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – சுவைக்கு
செய்முறை :
• பழுப்பு அரிசி, உளுத்தம் பருப்பு, அவல், கடலை பருப்பு, வெந்தயம் அனைத்தையும் 8 மணிநேரம் ஊறவைத்து நைசாக அரைத்து உப்பு போட்டு 8 மணிநேரம் புளிக்க வைக்கவும்.
• தக்காளி, வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.
• தோசை தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் ஒரு கரண்டி மாவை ஊற்றி அதன் மேல் சிறிது முளைவிட்ட பச்சைபயிறு, வெங்காயம், தக்காளி, மிளகாய்தூள், சீரகத்தூள், தூவி ஒரு தட்டால் மூடி விடவும்..
• கீழ்பாகம் பிரவுன் கலர் வந்ததும் எடுத்து விடவும்.
• புதினா சட்னியுடன் பரிமாறவும்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
சமையல் கலசம்
»
~ பச்சை பயிறு ஊத்தப்பம் ~