Author Topic: ~ சுகமான தூக்கம் ஈஸி டிப்ஸ் 10 ~  (Read 350 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226796
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சுகமான தூக்கம்
ஈஸி டிப்ஸ் 10




குறிப்பிட்ட நேரத்தில் தூங்கச் செல்ல வேண்டும்.

தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

டீ, காபி, குளிர்பானம் போன்றவை, தூக்கத்தைத் தடுக்கும்.

தூங்கச் செல்வதற்கு முன்பு, சிறுநீர் கழித்துவிட வேண்டும். அதிகத் தண்ணீர் அருந்தக் கூடாது.

பின் இரவில் மொபைல், கம்ப்யூட்டர், டி.வி-யைப் பயன்படுத்தக் கூடாது.

படுக்கை அறையை சுத்தமாக, அமைதியான சூழலில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு படுக்கைக்குச் செல்லக் கூடாது.

முதுகெலும்பைப் பாதிக்காத, சொகுசான தூக்கத்தைத் தரக்கூடிய  படுக்கையைப் பயன்படுத்தவும்.

காலி வயிற்றுடன் படுக்கைக்குச் செல்வது தவறு.

இவற்றை எல்லாம் முறையாகச் செய்துவந்தால், சரியான நேரத்துக்குத் தூக்கம் வருவதுடன், சரியான நேரத்துக்கு எழுந்திருக்கவும் முடியும்.