Author Topic: ~ சிக்கன் ப்ரை ~  (Read 303 times)

Online MysteRy

~ சிக்கன் ப்ரை ~
« on: November 14, 2015, 07:40:04 PM »
சிக்கன் ப்ரை



தேவையான பொருட்கள்:

கோழி (சிக்கன்)
சிக்கன் பவுடர்
எண்ணெய் (ரீபைண்ட் ஆயில்)
முட்டை/எலுமிச்சை/தயிர்

செய்முறை:

முதலில் கோழியை நன்றாக கழுவவும்.
பிறகு சிக்கன் பொடியை முட்டையுடன் சேர்ந்தது கலந்து வைக்கவும். (முட்டைக்கு பதில் தயிரோ அல்லது எலுமிச்சை சாரையோ பயன்படுத்தி கொள்ளலாம்)
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரை மணி ஊற வைக்கவும்
பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி பொறித்து கொள்ளவும்.