Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
click here enter chat Room
www.friendstamilchat.net
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ கசப்பான உணவை உண்பவர்களா நீங்கள்? இதோ அதிர்ச்சி தகவல் ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ கசப்பான உணவை உண்பவர்களா நீங்கள்? இதோ அதிர்ச்சி தகவல் ~ (Read 394 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226802
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ கசப்பான உணவை உண்பவர்களா நீங்கள்? இதோ அதிர்ச்சி தகவல் ~
«
on:
October 15, 2015, 09:29:56 PM »
கசப்பான உணவை உண்பவர்களா நீங்கள்? இதோ அதிர்ச்சி தகவல்
கசப்பான உணவை விரும்பி சாப்பிடுபவர்கள் மனநோயாளியாக மாறுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆஸ்திரிய நாட்டின் இன்ஸ்ப்ரக் பல்கலைக்கழக பேராசிரியை கிறிஸ்டினா சாகியோக்லோவ் என்பவரின் தலைமையில், சுமார் 500 பேரிடம், தங்களுக்கு பிடித்த உணவுகளை மதிப்பீடு செய்யுமாறு கூறப்பட்டது.
இதில், கசப்பான உணவுகளை உண்பவர்கள், மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது தெரியவந்துள்ளது, அதுமட்டுமின்றி இவர்களின் குணங்கள் மிக மோசமாக இருந்துள்ளது.
பிறரை பயமுறுத்துவது, தங்களது தேவைகளை மட்டுமே கவனிப்பது, பிறரின் துன்பத்தில் இன்பம் காண்பது போன்ற குணாதிசயங்கள் நிறைந்தவர்கள் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ கசப்பான உணவை உண்பவர்களா நீங்கள்? இதோ அதிர்ச்சி தகவல் ~