Author Topic: ~ டிப்ஸ்... ~  (Read 374 times)

Offline MysteRy

~ டிப்ஸ்... ~
« on: September 24, 2015, 01:35:47 PM »
டிப்ஸ்...



ஆசை ஆசையாக அரைத்த இட்லி மாவு, உளுந்துப் பற்றாக்குறையால், கெட்டியாகி விடுகிறதா..? வறுக்காத அப்பளங்களை தண்ணீரில் நனைத்து, மிக்ஸியில் ஒரு நிமிடம் அரைத்து, இட்லி மாவுடன் கலந்து பாருங்கள்... இட்லி சூப்பராக வரும்.