Author Topic: ~ ல் நிறத்தைப் பாதுகாக்கும் திராட்சை ~  (Read 350 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227488
  • Total likes: 29061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ல் நிறத்தைப் பாதுகாக்கும் திராட்சை



திராட்சை உணவுப் பதார்த்தங்களிலும், மருந்துப் பொருள்களிலும் சேர்க்கப்படுகிறது. மேக நோய் உள்ளவர்கள் சாப்பிட்டு வர, தோலின் நிறத்தைப் பாதுகாக்கும். நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதவிடாய்த் தொல்லை தீர திராட்சை ரசம் தினம் மூன்று ஸ்பூன் என இருவேளை சாப்பிட்டு வர குணம் பெறலாம்.