Author Topic: ~ இயற்கை ஷாம்பூ : ~  (Read 327 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226857
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ இயற்கை ஷாம்பூ : ~
« on: August 02, 2015, 04:46:08 PM »
இயற்கை ஷாம்பூ :



ஒரு பங்கு- சீயக்காய்,
வெந்தயம் கால்பங்கு,
பச்சைப்பயறு அரைப்பங்கு,
புங்கங்காய் ஒரு கைப்பிடி
இவற்றை மிஷினில் அரைத்து வைத்துக் கொள்ளவும். ரசாயனக்கலப்பில்லாத,
பக்கவிளைவுகள் இல்லாத முடிவளர உதவும் வீட்டு ஷாம்பூ.