Author Topic: ~ கோழித்தொடை கறி சமையல் ~  (Read 347 times)

Online MysteRy

கோழித்தொடை கறி சமையல்



தேவையான பொருட்கள்

4 தோல் நீக்கிய கோழி தொடை எலும்பு இல்லாமல்
1/2 கப் சோயா சாஸ்
1/2 கெட்ச்அப்
1/3 கப் தேன்
3 பல் பூண்டு, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
1 தேக்கரண்டி காய்ந்த துளசி


செய்முறை:

நான்கு பகுதி கொண்ட ஒரு குக்கரில் கோழி தொடை கறியை வைத்து கொள்ளுங்கள், ஒரு கிண்ணத்தில் சோயா சாஸ், கெட்ச்அப், தேன், பூண்டு, காய்ந்த துளசி இவற்றை நன்றாக கலந்து கொண்டு,(விஜய்தமிழ்.Net ஸ்பெஷல்) சிக்கன் மீது முழுதும் நனையும் படி பரவலாக நன்கு தெளிக்கவும். 6 மணி நேரத்திற்கு மெல்லிய சூட்டில் வேகவைத்து பரிமாறவும்.