Author Topic: ~ பூண்டு பொடி ~  (Read 404 times)

Offline MysteRy

~ பூண்டு பொடி ~
« on: July 05, 2015, 08:34:53 PM »
பூண்டு பொடி



பூண்டு - 1 கப்,
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்,
துவரம் பருப்பு - 1/4 கப்,
காய்ந்த மிளகாய் - 6,
பெருங்காயம் - 1 டீஸ்பூன்,
நெய் அல்லது எண்ணெய் - சிறிது,
உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பூண்டிலிருந்து ஒவ்வொன்றாக சிவக்க வறுத்து, உப்புடன் சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.