Author Topic: ~ தயிர் இட்லி ~  (Read 388 times)

Offline MysteRy

~ தயிர் இட்லி ~
« on: July 03, 2015, 08:01:14 PM »
தயிர் இட்லி



தேவையான பொருட்கள்

இட்லிகள்- 10

தாளிக்க:

தேங்காய்- 1 பத்தை
பச்சைமிளகாய்- 2
சீரகம்- 1/2 டீஸ்பூன்
தயிர் – 1 டம்ளர்
இஞ்சி- 1/2 துண்டு
உப்பு- தேவையான அளவு
கொத்தமல்லி- அலங்கரிக்க

செய்முறை

• கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• அரைக்கத் தேவையானவற்றை (கொத்தமல்லி, தயிர் தவிர) அரைத்துக் கொள்ளவும்.

• அரைத்த விழுதை தயிரில் போட்டு நன்றாக கடைந்து கொள்ளவும்.

• இட்லிகளைச் சிறு துண்டுகளாக்கி அரைத்த கலவையில் ஊற விட்டு கொத்தமல்லியைத் தூவி விடவும்.

• வித்தியாசமான ருசியுடன் செய்வதற்கும் எளிதான இந்தத் தயிர் இட்லி நாக்கைச் சப்புக் கொட்ட வைக்கும்.

• காராபூந்தியை இதன்மேல் தூவி சாப்பி