Author Topic: ~ வெஜிடபிள் இடியாப்பம் ~  (Read 379 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227452
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வெஜிடபிள் இடியாப்பம்



தேவையானவை:

இட்லி அரிசி - 200 கிராம், கேரட் துருவல், வெங்காயத்தாள் (பொடியாக நறுக்கியது), கோஸ் துருவல் - தலா ஒரு கப், பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), நெய் - 4 டீஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக் கொள்ளவும்.

வாணலியில் நெய் விட்டு, கேரட் துருவல், நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன், கோஸ் துருவல், பச்சை மிளகாய் சேர்த்து... சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். பிழிந்து வைத்திருக்கும் இடியாப் பத்துடன் வதக்கிய காய்கறி சேர்த்து நன்றாகக் கலக்கவும்.