Author Topic: விடிவு கனவே ...!  (Read 905 times)

Offline Global Angel

விடிவு கனவே ...!
« on: December 22, 2011, 06:17:46 PM »
விடிவு கனவே ...!



நள்ளிரவு
வரையிலும்
தள்ளாட்டம் !


நாடெங்கும்
போதையின்
வெள்ளோட்டம் !

இளைஞர்களின் ஆற்றல்
கோப்பைகளில்
அணை கட்டும் !

வட்ட வட்டமாய்
கோப்பைத்
தட வளையம் !

போதை
கஞ்சாப
புகை வளையம் !

காந்தி மகாத்மா
உன் கனவுக்கும்
மலர் வளையம் !
                    

Offline RemO

Re: விடிவு கனவே ...!
« Reply #1 on: December 23, 2011, 04:59:32 PM »
Nala kavithai Angel
Ilaigyarkalin kaila thaan india vin ethir kaalam nu nenatcha pala ilaigyarkal kaila mathu koppai than iruku