எனக்கு இது முதல் தடவை என்பதல் பிழைகள் இருந்தால் மனிக்கவும்..... அளவு அவளோனு சொல்ல தெரியவில்லை , எல்லாமே கண் அளவு தான் .... இது மிகவும் சத்துள்ள சாதம்,என்னோட HUBBY ku pudicha dish .....
தேவையான பொருள்:-
அரிசி - 1 CUP ,
வெங்காயம் பெரியது - 1
தக்காளி - 1
புதினா - 1 cup
கொத்தமல்லி - 1 cup
இஞ்சி புண்டு விழுது - 2 மேசைக்கரண்டி
பச்சைப்பட்டாணி (வேகவைத்தது/frozen pack)
குடைமிளகாய்
பீன்ஸ்
ப்ரோகோல்லி
மிளகாய்த்தூள்
மஞ்சள்தூள்
பட்டை
கிராம்பு
ஏலக்காய்
சோம்பு
பச்சைமிளகாய் - 2
உப்பு
எண்ணெய்
அரைக்க:-
புதினா , கொத்தமல்லி, கருவேப்பிலை(4) ....
ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு தண்ணீர் ஊற்றி 30/15 நிமிடம் ஊற வைக்கவும்.இன்னொரு பாத்திரத்தில் / குகர்ரில் எண்ணெய், சோம்பு ,பாட்டை,லவங்கம் ,ஏலக்காய்,பச்சைமிளகாய் சேர்த்து வதகவும் பின்னர் வெங்காயதை வதக்கவும் , உப்பு, இஞ்சிபுண்டு விழுதை சேர்க்கவும் , பின்னர் தக்காளி குடைமிளகாய்
பீன்ஸ் ப்ரோகோல்லி பச்சைப்பட்டாணி சேர்த்து கிளறவும் பின்னர் அரைத்த புதினா கொத்தமல்லி விழுதை போட்டு கிளறவும் , சிறிது நேரம் தட்டு போட்டு வேக
வைக்கவும் , சிறிது நேரம் கழித்து ஆரிசி , மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,2 cup தண்ணீர்வுற்றவும் , கொத்திதவுடன் முடிபோட்டு மூடவும் ஒரு விசில் வந்ததும் இறக்கவும் .... ஆலங்கரிக்க கொத்தமல்லி ..... இதற்கு ஜெவ்வரிசி பச்சடி நன்றாக இருக்கும்
Just try and let me know