Author Topic: ~ 30 வகை ஃப்ரூட் சமையல்! ~  (Read 2387 times)

Online MysteRy

Re: ~ 30 வகை ஃப்ரூட் சமையல்! ~
« Reply #30 on: March 01, 2015, 02:37:49 PM »
வாழைப்பழ ஜாம்



தேவையானவை:
வாழைப்பழக் கூழ்  ஒரு கப், சர்க்கரை - 4 டீஸ்பூன், தோல் சீவி, துருவிய இஞ்சி  அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு  அரை டீஸ்பூன், நெய்  ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
 ஒரு கெட்டியான பாத்திரத்தில் நெய் விட்டு, அதில் வாழைப்பழ கூழ், சர்க்கரை, துருவிய இஞ்சி, எலுமிச்சைச் சாறு சேர்த்து அடுப்பில் வைத்து, கலவை கெட்டிப்பதம் வந்ததும் இறக்கவும். ஆறியதும் பாட்டிலில் போட்டு, தேவைப்படும்போது பிரெட், தோசை, பூரிக்கு தொட்டுச் சாப்பிடலாம்.