சண்டையிடு
நீ♥ எனதருகினில் இருந்தாலும்
என் பார்வையின் என்மீது சீற்றம் கொண்டு
,
அங்கும் - இங்குமாய் அடித்தும், இடித்தும்,
முட்டியும், கிள்ளியும், சத்தமிட்டும்,
,
சத்தமில்லாதே இதழோடு இதழ் தொட்டு,
முனங்கி, மௌனங்கள் கொண்ட முத்தமிட்டும்
,
------------------- "♥சண்டையிடு♥" ---------------------
,
நீ♥ நெடுந்தொலைவினில் இருந்தாலும்
தொலைப்பேசியில் ஒவ்வொரு பேச்சினிலும்
,
நிறையவே குற்றங்கள் கண்டு பிடித்து
என்னை தொலைச்சிப்புடுவேன் தொலைச்சினு
,
சொல்லி தினந்தோறும் மிரட்டல் விட்டு
நேரம் தவறாமல் மிரட்டி என்னிடம் மறக்காமல்
,
------------------- "♥சண்டையிடு♥" ---------------------