Author Topic: என்னை விட்டு மறைகிறது ...!!!  (Read 430 times)

Offline Software

காதலே என் காதலியை ....
காப்பாற்று நான் படும் ....
வேதனையை அவள் ...
அனுபவிக்க கூடாது ....!!!

முழு நிலா சந்திர காதல் ....
தேய்பிறைக்கு வருகிறது ....
உன் முகம் மெல்ல மெல்ல ...
என்னை விட்டு மறைகிறது ...!!!

காதல் கடலில் நீ ...
விழுந்தாலும் நான் ...
கட்டுமரமாக இருப்பேன் ....
காதலை காப்பாற்ற ....!!!
By

Ungal Softy