Author Topic: ஆசை  (Read 410 times)

Offline Software

ஆசை
« on: February 08, 2015, 06:00:17 PM »
தினமும் என் கண்கள் திறக்கும்
அந்த நொடி
நீ என் அருகில் இருக்க ஆசைபடுகிறேன்
தோழியாக அல்ல
என் மனைவியாக....! :)
By

Ungal Softy