கண்ணோடு கலந்திருந்தால்
கண்ணீராக விட்டுவிடுவேன்
மூச்சோடு கலந்திருந்தால்
சுவாசித்து விடுவேன்
இதயத்தோடு கலந்துவிட்டாய்
என்ன செய்வேன் நான்!!!
வேர்கள் மனுக்குள்
இருக்கும் வரைதான்
செடிகள் நீடிக்கும்
நினைவுகள் இதயத்தில்
இருக்கும் வரை தான்
காதலும் நீடிக்கும்....