Author Topic: ஆண்கள் தினம் - நவம்பர் 19  (Read 654 times)

Offline Maran

ஆண்கள் தினம் - நவம்பர் 19
« on: November 19, 2014, 09:07:48 PM »


சர்வதேச ஆண்கள் தினம் (IMD - International Men's Day) பொதுவாக ஆண்டு தோறும் நவம்பர் (புரட்டாதித் திங்கள்) 19ம் நாள் கொண்டாடப்படுகிறது. இது 1999 இல் பிரேரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. ஐநாவால் அங்கீகரிக்கப்பட்ட தினமாகவும் இது விளங்குகிறது.

உலகில் ஆண்களைக் கெளரவப்படுத்தவும் ஆண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வு கருதியும் இது கொண்டாடப்படுகிறது.