இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் NICK நண்பா.
பிறந்தோம், வாழ்ந்தோம், மடிந்தோம் இது சாதாரண மனித இயல்பு,நமது பிறப்பு பயனுள்ளதாக அமைய வேண்டும், நம் வாழ்க்கை போற்றும்படி அமைய வேண்டும். நமது இறப்பு இறந்த பிறகும் அடுத்தவர் மனதில் நாம் நிலை கொண்டதாக இருக்க வேண்டும்.
உங்கள் வாழ்வும் பயனுள்ளதாக, மகிழ்ச்சி நிறைந்ததாக அமைய வாழ்த்துக்கள் கூரும்
நண்பன்
தமிழன்