Author Topic: ~ இடியப்பம் செய்யும் முறை:- ~  (Read 601 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227450
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
இடியப்பம் செய்யும் முறை:-



தேவையானவை:-

அரிசிமாவு - 11/2கப்
அவித்த கோதுமைமாவு - 1/2கப்
உப்பு - 1டீஸ்பூன்
தேவையான அளவு) (அல்லது தேவையான அளவு)
சுடு தண்ணீர் - 2கப்

செய்முறை:-

அரிசிமாவு, அவித்த கோதுமைமாவு, உப்பு ஒன்றாக சேர்த்து கலக்கவும்.

அதனுள் சுடுதண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி நன்கு கிண்டவும்.

பின்னர் குழைத்த மாவினை இடியப்ப அச்சில் போட்டு இடியப்பத் தட்டில் இடியப்பங்களை பிழியவும்.

பின்னர் அவற்றை இட்லி பானை/Pasta makerஇல் அடுக்கி அவித்தெடுக்கவும்.

சுவையான, "இடியப்பம் ரெடி...

டிப்ஸ்:-
---------
தண்ணீரை நன்கு பொங்க பொங்க கொதிக்கவிட்டு ஒரு கோப்பையில் ஊற்றி வைத்து சிறிது ஆவி அடங்கியதும் மாவில் ஊற்றி குழைக்கவும். இப்படி செய்தால் இடியப்பங்கள் மென்மையாக வரும். இடியப்பங்களை தட்டில் அடுக்கியவுடன் ஒரு மூடியால் மூடி விடவும். இப்படி செய்தால் அவை காயாமல் இருக்கும்