Author Topic: எதிர்பார்ப்பு.........  (Read 1069 times)

Offline Nancy

  • Newbie
  • *
  • Posts: 30
  • Total likes: 14
  • Karma: +0/-0
  • Gender: Female
  • காதலில் காத்திருப்பது ஒருவகை இன்பம் தான்
எதிர்பார்ப்பு.........
« on: December 19, 2011, 04:16:01 PM »


சூரியன் பகலை எதிர்பார்கிறது
நிலவு இரவை எதிர்பார்கிறது
மேகம் காற்றை எதிர்பார்கிறது
பூமி மழையை எதிர்பார்கிறது
சிப்பி முத்தை எதிர்பார்கிறது
கறை அழையை எதிர்பார்கிறது
இப்படி இயற்கையே
ஒன்றை ஒன்று
எதிர்பார்கும் போது
நான் உன்னிடம்
காதலை எதிர்பார்ப்பதில்
மட்டும் என்ன குற்றம்
என் சுவாசத்தில்  கலந்த உன் மூச்சை யாராலும் பிரிக்க முடியாது

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 601
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: எதிர்பார்ப்பு.........
« Reply #1 on: December 20, 2011, 05:50:48 AM »
மேற்ச்சொன்ன அனைத்துமே எதிர்பார்த்து ஏமாற்றத்தில் கரையாது ---- காதல் ஒன்றுதான்  ஏமாற்றத்தில் கரயகூடியது ... நன்று
நான்சி உங்கள் கவிதை
                    

Offline RemO

Re: எதிர்பார்ப்பு.........
« Reply #2 on: December 20, 2011, 08:11:58 AM »
nala kavithai nancy
ethir parpil thaan oru sugam irukum