மருத்துவ டிப்ஸ்! மூட்டு வலி குணமாக.....!

* அத்திப் பாலை கொண்டு பற்றுப் போட,மூட்டு வலி குணமாகும்.
* இளம் பிஞ்சு நூல்கோலை சமைத்து சாப்பிட, பால் நன்றாக சுரக்கும்.
* ஆப்பிள் பழம், மலச்சிக்கலை போக்கும்.
* மார்பு வலிகுணமாக, வெந்தயத்தை வேக வைத்து, தேன்விட்டு, உட்கொள்ளலாம்.
- அலமுபாட்டி.