« on: February 11, 2013, 11:13:48 AM »
இயற்கை மருத்துவம்:-
*மருதோன்றி இலை, நிலவாரை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துப் பூச தலைமுடி கருமையாகும்.
*இந்துப்பு சூரணத்தை நெய்யுடன் கலந்து உண்ண விக்கல் படிப்படியாக நிற்கும்.
*நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு நன்கு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.
*சிவப்பு கீரைத்தண்டு இலையை அரைத்துக் கட்டிகள் மேல் தடவி வந்தால் கட்டிகள் பழுத்து உடைந்து விடும்
« Last Edit: February 02, 2014, 08:33:40 PM by MysteRy »

Logged