Author Topic: ~ பயனுள்ள மருத்துவ குறிப்புகள் ~  (Read 616 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227472
  • Total likes: 29061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பயனுள்ள மருத்துவ குறிப்புகள்



* மூச்சுவிடத் திணறுபவர்கள், துளசி இலையைக் காயவைத்து அரைத்து, அவ்வப்போது முகர்ந்து வந்தால், சுவாசம் சீராகும்.

* 4 துளசி இலையை தண்ணீரில் போட்டுக் குடித்தால், தொடர் இருமல் தொல்லை குணமாகும்.

* சுடுநீரில் துளசி இலையைப் போட்டு ஆவி பிடித்தால், சளி, மண்டைக்குத்தல் குணமாகும்.