நண்பரே...!
என்னிடம் பல ஆராட்சிகள் நான் யார்.. ! என்பதற்கு..
நீங்கள் சொல்லாமல் வீசிய ஒற்றை வரி மரணம் !!
நன்றி நண்பரே கவிதை எளிய வரிகளில் அருமையாக எழுதியுள்ளிர்கள்..
பயணி தன் பயணமுடிவிடம் கண்டு
அஞ்சுவானா
பயணத்தின் முடிவில்
பயணிக்குக் கிடைக்கும் ஓய்வு
சுகமானது
பிறந்தது முதல்
துன்பங்களை அனுபவிக்கும் மனிதன்
மரணத்தில் ஓய்வு பெறுகிறான்
பலருக்கு மரணமே
துன்பங்களில் இருந்து விடுதலை
அளிக்கிறது
நன்றி நண்பரே....