Author Topic: ***எனது மனமும் மழை தானே***  (Read 3414 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
***எனது மனமும் மழை தானே***
« on: December 08, 2011, 06:21:14 AM »
http://www.youtube.com/v/jPClcPE3iWk

சிநேகிதி சிநேகிதி
அன்புள்ள சிநேகிதி
சிநேகிதி சிநேகிதி
அன்பென்றால் நீயடி
சிலு சில்லு ஊஞ்சலில்
துளிபோலே

மௌனத்தில் அசைந்திடும்
மலர்போலே
இதம் தரும் நட்புக்கு
இணையென்று சொல்ல
ஏதும் இல்லையே

கவலைகள்என்றாலும்
மகிழ்ச்சிகள்வந்தாலும்
உன்னை தேடி ஓடிவருவேன்

உன்னை என்னும்போது
மனம் பெருமையில் துடிக்குது
அன்பு சினேகிதி

மழைத்துளி மேகம் விட்டு
குளிக்கின்ற காற்று பட்டு
கடலில்சேருதே...

அந்த துளி வெயில்பட்டு
கடலிடம் விடுபட்டு
வானம் சேருதே...

எனது மனமும் மழை தானே
திரும்ப திரும்ப வருவேனே

வரவேற்பும் நீயே
அந்த வானம் நானே

வேறெங்கும் இல்லாத
வார்த்தைகள் சொல்லாத
நட்புக்கு பேரென்னடி

விடை இல்லா கேள்வி என்று
வாழ்கையில் சில உண்டு
அன்பு சிநேகிதி ;) ;) ;) ;)


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்