Author Topic: ~ வெற்றி படிகட்டுகள்... ~  (Read 764 times)

Online MysteRy

வெற்றி படிகட்டுகள்...




முதல் முயற்சியில் வெற்றி பெறுபவன் அதிர்ஷ்டசாலி…

இரண்டாம் முயற்சியில் வெற்றி பெறுபவன் புத்திசாலி…

முன்றாம் முயற்சியில் வெற்றி பெறுபவன் தைரியசாலி…

நான்காம் முயற்சியில் வெற்றி பெறுபவன் அனுபவசாலி..

வெற்றி பெரும் வரை முயற்சி செய்பவன் சாதனையாளன்…